எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் டிரைலர்!

Sponsored Ads


எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் டிரைலர்!
பதிவு செய்த நாள் வெள்ளி 31, டிசம்பர் 2021
நேரம் 8:23:20 AM (IST)

எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து ‘வலிமை’ படத்தில் அஜித் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.Thoothukudi Business Directory