இந்திய அணியின் முதல் உலக கோப்பை வரலாறு : 83 படத்தின் டிரைலர்

Sponsored Ads


இந்திய அணியின் முதல் உலக கோப்பை வரலாறு : 83 படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் வெள்ளி 10, டிசம்பர் 2021
நேரம் 12:21:27 PM (IST)

இந்திய அணி முதல்முறையாக வெற்றி பெற்றதை மையப்படுத்தி ‘83’ படம் உருவாகி உள்ளது. இயக்குநர் கபீர்கான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கபில்தேவ்வாக ரன்வீர் சிங், தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக நடிகர் ஜீவா, மான் சிங் கதாபாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோர் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தவர்கள்போல் நடித்துள்ளனர். வருகிற டிசம்பர் 24ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.Thoothukudi Business Directory