கமலஹாசனின் பிரம்மாண்டமான விஸ்வரூபம் படத்தின் டிரைலர்

Sponsored Ads


கமலஹாசனின் பிரம்மாண்டமான விஸ்வரூபம் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் வெள்ளி 8, ஜூன் 2012
நேரம் 10:45:10 PM (IST)

கமலஹாசன் எழுதி, இயக்கி, நடித்து, இணைந்து தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் பலரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. கமல்ஹாசன் தவிர பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். விஸ்வரூபம் படத்தின் முதல் வெள்ளோட்டம் (டிரைலர்) இன்று சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது.



Thoothukudi Business Directory