நித்தியானந்தா - ரஞ்சிதா உல்லாச வீடியோ
நித்தியானந்தா - ரஞ்சிதா உல்லாச வீடியோ | பதிவு செய்த நாள் | புதன் 3, மார்ச் 2010 |
|---|---|
| நேரம் | 10:21:26 PM (IST) |
திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா, தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் நித்தியானந்தா, அந்த நடிகையிடம் சில்மிஷங்களில் ஈடுபடுவது போலவும், உல்லாசமாக படுக்கையை பகிர்ந்து கொள்வது போலவும், தண்ணீர் கொடுப்பது போன்றும், மாத்திரை கொடுப்பது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதன் மூல வீடியோ நக்கீரன் இணையத் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது.

