சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பட டீசர் வெளியீடு!

Sponsored Ads


சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பட டீசர் வெளியீடு!
பதிவு செய்த நாள் சனி 1, டிசம்பர் 2018
நேரம் 3:53:38 PM (IST)

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேதரின் தெரசா, பிரபு, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகி வரும் படம் - வந்தா ராஜாவாதான் வருவேன். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.Thoothukudi Business Directory