பெண்களை இழிவாக பேசிய ட்ராபிக் ராமசாமியை கைது செய்ய வேண்டும் : எஸ்பி.யிடம் மனு

Sponsored Ads

பெண்களை இழிவாக பேசிய ட்ராபிக் ராமசாமியை கைது செய்ய வேண்டும் : எஸ்பி.யிடம் மனு
பதிவு செய்த நாள் வியாழன் 9, மார்ச் 2017
நேரம் 8:18:49 AM (IST)

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு வரும் மகளிர் சக்திகளை இழிவாக பேசிய ட்ராபிக் ராமசாமியை கைது செய்ய வேண்டும் என செவ்வாடை பக்தர்கள் சார்பில் துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மற்றும் எஸ்பியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Thoothukudi Business Directory