» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சின்னமாடன்குடியிருப்பு தூ.நா.தி.அ.க. நடுநிலைபள்ளி ஆண்டு விழா!

செவ்வாய் 12, டிசம்பர் 2023 11:27:03 AM (IST)



சின்னமாடன்குடியிருப்பு தூ.நா.தி.அ. க.நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
         
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகிலுள்ள சின்னமாடன்குடியிருப்பு து.நா.தி.அ.க. நடுநிலைப் பள்ளி பள்ள ஆண்டு விழா குருவானவர்கள்  டேவிட் ஞானையா, செல்வின் சார் லஸ் ஆகியோர் தலைமை யில் நடைபெற்றது. ரூ. 2 லட்சம் மதிப்பில் பள்ளி நலனுக்கு செலவு செய்த அஜித்ராஜ் மற்றும்  மகேஸ் வரி அஜித்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சபை ஊழியர் பிரவின் சாம், முன்னாள் சபை ஊழியர் அன்டனி ராஜ் மற்றும் பஞ்சாயத்து தலைவர்  சகாய சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.தொடர்ந்து மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.கலைநிகழ்ச்சி களை தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் ராஜன், ஆசிரியை கள் ஜான்சி, சொர்ணலதா, மெல்பா, பிரசன்னா மற்றும்  சுடலைவடிவு ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அருள்குமார் மற்றும்  அஜித் ராஜ் ஆகியோர் மாணவர்க ளுக்கும்,ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கினர். விழா சிறப்பாக நடைபெற சேகர செயலர்  பொன்பாண்டி, சபை மன்ற உறுப்பினர்  ஜெபக்குமார், ஏசுவடியான்  மற்றும் ஊர்மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory