» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மூக்குப்பீறி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சனி 21, அக்டோபர் 2023 4:19:33 PM (IST)



நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. 

பள்ளி தாளாளர் செல்வின் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் எட்வர்ட் வரவேற்றார். கண்காட்சியை மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்  சோனியா   திறந்து வைத்தார். இந்த கண்காட்சியை தூய மாற்கு துவக்கப்பள்ளி, தூய மாற்கு ஆங்கில பள்ளி, இந்திய ஏக ரட்சகர் நடுநிலைப்பள்ளி மற்றும் பள்ளி மாணவ_ மாணவிகள், ஆசிரியப் பெருமக்கள்  கண்டுகளித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory