» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மூக்குப்பீறி தூய மாற்கு துவக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா

செவ்வாய் 15, ஆகஸ்ட் 2023 5:07:58 PM (IST)



நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு துவக்கப்பள்ளி யில் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஞானசிங் எட்வின் கொடியேற்றினார். தலைமை ஆசிரியை கனக ரதி பெப்பின்,உதவி ஆசிரி யர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory