» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

குட்ஷெப்பர்டு பள்ளியில் 77 ஆவது சுதந்திரதின விழா

செவ்வாய் 15, ஆகஸ்ட் 2023 12:38:05 PM (IST)



தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள ஸ்காட் குழுமத்தின் குட்ஷெப்பர்டு மாடல் பள்ளியில் 77 வது சுதந்திரதின விழா இன்று பள்ளி வளாகத்தில் வைத்து கொண்டாடப்பட்டது. 

விழாவிற்கு தூத்துக்குடி பிரிவு சரக்கு சேவை வரி மற்றும் கலால் வரி துறையின்  கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள். சுதந்திர தின விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் பிரியதர்சினி அருண்பாபு மற்றும் பள்ளி முதல்வர் செ.ராபர்ட்பென் அவர்களின் வழிகாட்டுதலின் படி  பள்ளியின்; ஆசிரியஆசிரியைகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory