» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

புதன் 2, ஆகஸ்ட் 2023 10:13:13 AM (IST)



நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி களை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
    
நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின்விலையில்லா மிதி வண்டி வழங்கும்விழா நடை பெற்றது. திருச்செந்தூர் கோட்டாட்சியர் குருச்சந்திரன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, நாச ரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலாரவி, பள்ளி தலை மையாசிரியர் கென்னடி தேவராஜ் ஆகியோர் முன்னி லை வகித்தனர். ஆசிரியர்ஜெயசீலன் சேகர் டேவிட் வரவேற்று பேசினார்.விழா வில்தமிழக மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலன், கால் நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செய லாளருமான அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி தமிழக அரசின் விலையில் லாமிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் திமுகமாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் எஸ் ஆர் எஸ் உமரிசங்கர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இராமஜெயம், தூத்துக்குடி ஆவின் சேர்மன் சுரேஷ்கு மார், ஆழ்வார்திருநகரி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் நவீன்குமார், நாசரேத்நகர திமுக செயலா ளர் ஜமீன்சாலமோன், கருங் குளம் யூனியன் சேர்மன் ராஜேந்திரன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் பேரின்பராஜ், நாசரேத் பேரூராட்சி துணைத் தலைவர் அருண் சாமுவேல் அலெக்ஸ் புரூட்டோ,  பிச்சுவிளை சுதாகர், அருள்ராஜ் ஆசிரியர், கருத்தையா, ஜேம்ஸ், மாரிமுத்து, செல்லத்துரை, அன்பு தங்க பாண்டியன், தேவதாசன், ஹாரிஸ் ரவி, ராமச்சந்திரன், சிலாக்கிய மணி, ஏகோவாகான், சேகர் மனோகரன், உடையார், மாற்கு ஜான்சன், சரவணன், பால்ராஜ்,அகஸ்டின், மாற்கு, ஜூலியட்,கஸ்தூரி,ஜெமி, தொண்டரணி சுடலைமுத்து உட்பட பலர் கலந்து கொண் டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory