» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!

செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 12:47:16 PM (IST)

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: System Administrator - 2

பணி: Network Administrator - 2

பணி: Information Security Specialist - 2

வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Computer Science, Information Technology, Electronics and Communication அல்லது Computer Application பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்சிஏ பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Information Security, System Security தொடர்பான படிப்பில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnscbank.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்து செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி:

The Managing Director, Tamilnadu State Apex Co-operative Bank Ltd, No.4(Old No.233), N.S.C.Bose Road, Chennai - 600 001.

தொலைபேசி எண். 044-25302359,25302335

இ-மெயில் முகவரி: [email protected]

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 9.8.2024


மக்கள் கருத்து

M.selvarajAug 8, 2024 - 12:10:23 PM | Posted IP 162.1*****

Agri engg apply pannalama

A.sundar rajAug 8, 2024 - 08:29:51 AM | Posted IP 172.7*****

I need to job I don't miss opportunity plz help

SathyaAug 7, 2024 - 06:41:34 AM | Posted IP 172.7*****

Need application form

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory