» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

சென்னை உயர்நீதிமன்றத்தில் 3,557 பணியிடங்கள்!!

செவ்வாய் 11, மே 2021 11:23:45 AM (IST)

சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயிலாக தமிழகத்தின் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 3,557 அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், துப்புரவு பணியாளர், தூய்மைப் பணியாளர், தோட்டக்காரர்,  தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி, இரவுக் காவலர், மசால்ஜி ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை தேடும் அனைவரும் விண்ணப்பித்து பயனடைய வாழ்த்துகள்.

பணி: Office Assistant 
காலியிடங்கள்: 1911

பணி: Office Assistant Cum full time watchman
காலியிடங்கள்: 01

பணி: Copyist Attender
காலியிடங்கள்: 03

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பணி: Sanitary Worker 
காலியிடங்கள்: 110

பணி: Scavenger
காலியிடங்கள்:  06

பணி: Scavenger/Sweeper
காலியிடங்கள்: 17

பணி: scavenger/Sanitary
காலியிடங்கள்: 01

பணி: Gardener
காலியிடங்கள்:  28

பணி: Watchman 
காலியிடங்கள்:  496

பணி: Night watchman
காலியிடங்கள்: 185

பணி: Night Watchman with masalchi
காலியிடங்கள்: 108

பணி: Watchman cum Masalchi
காலியிடங்கள்: 15

பணி: Sweeper
காலியிடங்கள்:  189

பணி: Sweeper/ Scanenger
காலியிடங்கள்:  01

பணி: Waterman & waterwomen 
காலியிடங்கள்: 01

பணி: Masalchi 
காலியிடங்கள்:  485
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,00
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும்முறை: www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடை தேதி: 06.06.2021


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory