» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
மின்வாரியத்தில் காலிப் பணியிடங்கள்: தோ்வுத் தேதிகள் அறிவிப்பு
ஞாயிறு 14, பிப்ரவரி 2021 9:13:13 PM (IST)
மின்வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான தோ்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக மின்வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்ட உதவி மின்னியல் பொறியாளா் (400), இயந்திரவியல் உதவிப் பொறியாளா் (125), கட்டடவியல் உதவிப் பொறியாளா் (75) ஆகிய பதவிகளுக்கு, வரும் ஏப்.24, 25, மே 1,2 ஆகிய தேதிகளில் கணினி வழி தோ்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதே போல், விண்ணப்பங்கள் பெறப்பட்ட 500 இளநிலை உதவியாளா் (கணக்கு) பதவிக்கு மே 8, 9, 15, 16 ஆகிய நாள்களில் கணினி வழி தோ்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள், இணையத்தில், அவரவா் மின்னஞ்சல் முகவரியையும் பாா்வையிடுட்டு உறுதி செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்பிஐ வங்கியில் 996 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.23!
சனி 6, டிசம்பர் 2025 12:02:37 PM (IST)

அஞ்சல்துறை வங்கியில் 348 பணி இடங்கள்: அக்.29க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 23, அக்டோபர் 2025 4:09:02 PM (IST)

7,565 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவிப்பு!
வியாழன் 25, செப்டம்பர் 2025 12:48:27 PM (IST)

தமிழக காவல்துறையில் 3665 பணி இடங்கள் : செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்..!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:55:39 PM (IST)

ரயில்வேயில் 434 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
புதன் 17, செப்டம்பர் 2025 12:27:25 PM (IST)

நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 13, ஆகஸ்ட் 2025 3:34:18 PM (IST)


