» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்

உடலுக்கு குளிர்ச்சி, புத்துணர்ச்சிதரும் தக்காளி ஜூஸ்உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது தக்காளி. தினமும் தக்காளி ஜூஸ் குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

தேவையான பொருட்கள் :

நன்கு பழுத்த தக்காளி  - 3
தண்ணீர்  - 1 டம்ளர்
தேன் - 4 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு -  1 தேக்கரண்டி
புதினா - 4-5 இலை
உப்பு - 1 சிட்டிகை
ஐஸ் கட்டி - 5

செய்முறை: 

* தக்காளியைக் கழுவி சுத்தம் செய்து, தேன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

* இத்துடன் தண்ணீர், எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்து கலக்கி புதினா தூவி,ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறவும்.

* ஜில்ஜில் தக்காளி ஜூஸ் ரெடி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory