» சினிமா » செய்திகள்
ரஜினி 171க்கு அப்புறம் கைதி 2... கார்த்தி தகவல்!!
சனி 2, மார்ச் 2024 12:28:44 PM (IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ரஜினி 171' படத்தை முடித்துவிட்டு 'கைதி 2'க்குத்தான் வருவார் என்று நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

நடிகர் கார்த்தி, "டில்லி சீக்கிரம் திரும்பி வருவான். அடுத்த வருடம் நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். நானும் இப்போது ஒப்பந்தம் ஆகியிருக்கும் படங்களை முடித்து விடுவேன். லோகேஷும் 'ரஜினி 171' படத்தை முடித்துவிட்டு 'கைதி 2'க்குத்தான் வருவார் என்று நினைக்கிறேன். சீக்கிரம் வருகிறோம்" என்று அப்டேட் கொடுத்தார்.
அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியாரே' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் '96' பட புகழ் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே 'சர்தார் 2' உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படப்பிடிப்பு நிறைவு: படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:23:59 PM (IST)

மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்!
திங்கள் 17, மார்ச் 2025 11:56:58 AM (IST)

உலகளவில் விடாமுயற்சி’ வசூலை முந்திய ‘டிராகன்’!
வியாழன் 13, மார்ச் 2025 11:05:32 AM (IST)

முதன்முறையாக தமிழில் டப்பிங் பேசிய பூஜா ஹெக்டே
புதன் 12, மார்ச் 2025 5:28:29 PM (IST)

ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடங்கியது
செவ்வாய் 11, மார்ச் 2025 8:38:18 AM (IST)

வாடிவாசல் படத்தின் இசைப்பணிகள் துவங்கிவிட்டது: ஜி.வி. பிரகாஷ் குமார்
வெள்ளி 7, மார்ச் 2025 12:45:21 PM (IST)
