» சினிமா » செய்திகள்

சால்வையை தூக்கி எறிந்த விவகாரம்: நடிகர் சிவகுமார் வருத்தம் தெரிவித்தார்!!

செவ்வாய் 27, பிப்ரவரி 2024 9:20:23 PM (IST)

சால்வையை தூக்கி எறிந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சிவகுமார் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தார்.

சால்வை அணிவிக்க வந்தவர் கரீம் என்ற நண்பர். அவரை எனக்கு ஐம்பது ஆண்டுகளாக தெரியும் சம்பவத்தன்று  நிகழ்ச்சி 6 மணிக்கு ஆரம்பித்து  முடிவடைய 10 மணி ஆகிவிட்டது. அதனால் மிகவும் சோர்வாக காணப்பட்டேன்.

எனக்கு சால்வை அணிவிப்பது பிடிக்காது. அது தெரிந்தும் அந்த நண்பர் எனக்கு சால்வை அணிவிக்க வந்தார். எனக்கு பிடிக்காது என தெரிந்தும்  சால்வை அணிய வந்தது  அவர் தவறு என்றால் அதை தூக்கி எறிந்தது என் தவறுதான். அதற்காக வருந்துகிறேன் என வெளியிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education



Thoothukudi Business Directory