» சினிமா » செய்திகள்
விஜய் நடித்துள்ள மாஸ்டர் ஜன.29ல் ஓடிடி-யில் ரிலீஸ்
புதன் 27, ஜனவரி 2021 12:01:38 PM (IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "மாஸ்டர்" வருகிற 19ம் தேதி ஓடிடி-யில் ரிலீஸ் ஆகிறது.

அதற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் ரிலீசான படம் தான் மாஸ்டர். பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருவதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில், மாஸ்டர் படத்தை வருகிற ஜனவரி 29-ந் தேதி ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். அன்றைய தினம், இந்தியா மற்றும் 240 நாடுகளில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் என அமேசான் பிரைம் நிறுவனம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு சரத்குமார் வாழ்த்து!!
சனி 20, பிப்ரவரி 2021 3:45:37 PM (IST)

சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 5:17:12 PM (IST)

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நடிகர் அஜித்குமார் திடீர் வருகை!!
வியாழன் 18, பிப்ரவரி 2021 3:35:30 PM (IST)

ரசிகர்கள் கண்ணியம் காக்க வேண்டும்: வலிமை அப்டேட் விவகாரத்தில் அஜித் வருத்தம்!!
வியாழன் 18, பிப்ரவரி 2021 11:45:44 AM (IST)

இளையராஜாவின் இசைக் கோவில்: ரஜினிகாந்த் புகழாரம்!!
புதன் 17, பிப்ரவரி 2021 5:34:18 PM (IST)

விஷாலின் சக்ரா சக்ரா படத்தை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 16, பிப்ரவரி 2021 5:22:54 PM (IST)
