» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தூத்துக்குடி வளர்ச்சிக்காக திட்டம் தயார்: தமிழிசை செளந்திரராஜன் பேட்டி

வெள்ளி 22, மார்ச் 2019 11:29:15 AM (IST)தூத்துக்குடி தொகுதி வளர்ச்சி தொடர்பாக திட்டம் தயாரித்துள்ளதாக பாஜக தலைவரும் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்திரராஜன் கூறினார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு தூத்துக்குடி வந்த தமிழக பாஜக தலைவரும் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடியில் வரும் 25-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு அன்றே பிரசாரத்தை தொடங்குகிறேன். தூத்துக்குடி தொகுதி வளர்ச்சி தொடர்பாக திட்டம் தயாரித்துள்ளோம், அதனை வரும் 26-ம் தேதி பியூஸ் கோயல் வெளியிட உள்ளார். எங்கள் கூட்டணி தான் வெற்றிக்கூட்டணி.

பிரதமர் மோடி சுயநலத்திற்காக எதையும் செய்வார் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். மோடி ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றுகிறார். ஆனால் ஸ்டாலின் தன் வாரிசுகளுக்காக எதையும் செய்வார். ராகுல் பிரதமர் என திமுக அறிவித்ததை கூட திமுக கூட்டணி கட்சியினர் ஏற்றுக் கொள்ளவில்லை . கூடா நட்பு கேடாய் முடியும் என சாதிக் பாட்சாவின் உடைய மனைவி விளம்பரம் செய்ததை தொடர்ந்து அவர்களது குடும்பத்தினரை திமுகவினர் மிரட்டி வீட்டில் கல் வீசியுள்ளார். இதிலிருந்து திமுகவினர் பெண்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு தெரிய வருகிறது தனக்கு வாய்ப்பு அளித்து வெற்றி பெற செய்தால் எளிதில் அணுக கூடியவராக இருப்பேன் என்றும் நேர்மையான அரசியலை முன்னெடுக்க தான் விரும்புவதாகவும் தமிழிசை கூறினார்..


மக்கள் கருத்து

MakkalAug 12, 2019 - 05:21:09 PM | Posted IP 173.2*****

Yathavathu Nadakuma...

A.S.ராஜ்Jul 22, 2019 - 11:11:25 AM | Posted IP 173.2*****

ஆத்தா..நீ இந்த பக்கம் வராம இருந்தாலே தூத்துக்குடி வளர்ச்சி ஆகிரும்...

மக்கள்மே 23, 2019 - 11:17:31 AM | Posted IP 172.6*****

கடலில் தாமரை மலராது , இடத்தை காலி பண்ணு காத்து வரட்டும்

தூத்துக்குடி மக்கள்Apr 10, 2019 - 12:16:59 PM | Posted IP 162.1*****

ஊழல் இல்லாத அரசு வேண்டும் ஆகையால் டிஎம்கே (கு) ஏடிஎம்கே பெட்டெர்

சாமிApr 2, 2019 - 09:46:22 AM | Posted IP 172.6*****

அதிசயமா தாமரைக்கு ஓட்டு போடும் வாய்ப்பு - உங்கள் வாக்கு இந்த நாட்டுக்கு நல்லது செய்யா தாமரைக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் - அதுவும் இந்த நல்லவருக்கு

சிவா கத்தார்Mar 23, 2019 - 02:06:53 PM | Posted IP 162.1*****

இவங்க மேல எந்த ஊழல் கேசும் இல்ல ,இவங்க யாரையும் ஏமாத்தி பணம் சேக்கலா.இவங்க அப்பா குமரிஅனந்தன் ,நல்ல மனிதர் ,இவங்க நல்ல ஒரு வளர்ப்பு ,அதான் இந்தியா என் நாடு என்ற உணர்வுடன் உள்ளவர் , உங்கள் வோட்டை தாமரைக்கு அளியுங்கள் .ஜெய் ஹிந்த்....

ShadyMar 23, 2019 - 11:31:18 AM | Posted IP 162.1*****

Modi ji didn't even say about a single word to died people in Sterlite issue.

MakkalMar 23, 2019 - 10:13:10 AM | Posted IP 172.6*****

Corruption

MakkalMar 23, 2019 - 10:11:09 AM | Posted IP 172.6*****

She did nt went to jail.so she is hated

MakkalMar 22, 2019 - 09:24:13 PM | Posted IP 162.1*****

Tamilasai is better than kanimozhi.modi will change thothukudi if she become a next minister of modi government.please think positive

ஆசீர்Mar 22, 2019 - 05:36:34 PM | Posted IP 172.6*****

ஒரு ஐந்து வருடம் வீட்டுல இருங்க அப்புறம் பார்த்துக்கலாம்

IndianMar 22, 2019 - 04:51:38 PM | Posted IP 172.6*****

She know nothing and she did not go to jail.

ரிப்ளை டு இவன்Mar 22, 2019 - 04:01:58 PM | Posted IP 162.1*****

பொதுவெளியில் மரியாதையாய் பேச கத்துக்கொள் முதலில்...... தமிழிசை அவர்கள் வெற்றி பெறுவார் உன்னை போன்றவர்களின் முயற்சியால்....

maniMar 22, 2019 - 03:48:12 PM | Posted IP 162.1*****

சுற்று சூழல் பாதிப்பில்லாமல் தொழில் வளம் பெருக்குவேன் என்று கனிமொழி கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.... இங்கே பதிவிட்டு இருப்பவர்கள் யார்க்கு ஓட்டு போட வேண்டும் என்று கூறுகிறீர்கள்..?

தூத்துக்குடிMar 22, 2019 - 03:25:54 PM | Posted IP 172.6*****

இவ்வளவு நாட்களாக இல்லாத அக்கறை இப்ப எப்படி வந்தது

இவன்Mar 22, 2019 - 01:30:11 PM | Posted IP 162.1*****

இந்த பொம்பிளையால் நாட்டுக்கு தரித்திரம் .. விமான நிலையத்தில் சோபியா கத்தினால் பேசாமல் போகவேண்டியது தானே...(டாக்டர் ஆக படித்து இருந்தும் புத்தி இன்னும் இல்லை) வழக்கு போட்டது எல்லாம் தேவையற்றது ... இனி ஓட்டு எல்லாம் கிடையாது .... ஒழுங்கா டாக்டர் வேலைய பார்க்க வேண்டியது தானே ..

மக்கள்Mar 22, 2019 - 01:22:01 PM | Posted IP 162.1*****

உங்களை நோட்டா முந்திறும்

மக்கா!Mar 22, 2019 - 12:33:09 PM | Posted IP 162.1*****

இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு என்ன செய்ய போகிறீர்கள்??

நிஹாMar 22, 2019 - 11:58:34 AM | Posted IP 162.1*****

வளர்ச்சி திட்டத்தின் முதல் படியாக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பீர்கள்.

ஆசீர். விMar 22, 2019 - 11:54:39 AM | Posted IP 172.6*****

இதுவரை நீங்கள் தானே ஆட்சியில் இருந்தது. அப்போ இந்த திட்டங்கள் எல்லாம் என்ன ஆனது? இப்போ இந்த திட்டங்கள் எங்களை ஏமாற்ற மட்டுமே அப்படித்தானே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTDBlack Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory