» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பெண் யானை மர்ம சாவு - வனத்துறை அலட்சியம்!!
சனி 25, மார்ச் 2023 4:22:51 PM (IST)

முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பெண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது, வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் அடிக்கடி மர்மமாக உயிர் இழக்கும் வனவிலங்குகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாஞ்சோலை நாலுமுக்கு பகுதியில் சிறுத்தை ஒன்று மர்மமாக இறந்தது. அந்த சுவடு மாறுவதற்கு முன்பு தற்போது யானை ஒன்று மர்மமான முறையில் முண்டந்துறை பகுதியில் இறந்துள்ளது.
இறந்த யானை அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வன ஆர்வலர்கள் கூறும்போது முறையான ரோந்து பணியில் இருந்தால் யானை இறந்தது உடனே தெரியவந்திருக்கும். இறந்த யானை அழுகும் வரை அதை பார்க்காமல் வனத்துறை அலட்சியமாக செயல்படுவதாக வன ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளத்தில் பாஜகவின் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்: நயினார் நாகேந்திரன்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:50:14 PM (IST)

நூறு நாள் வேலை திட்டத்தை சிதைக்க முயற்சி : மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:46:47 PM (IST)

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:14:54 PM (IST)

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்: ஆட்சியர் அறிவிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:52:13 PM (IST)

கேரம் வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி ஊக்கத்தொகை : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
திங்கள் 15, டிசம்பர் 2025 3:12:06 PM (IST)

எஸ்ஐஆர் படிவங்களைப் பெறும் பணி நிறைவு: டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:47:13 AM (IST)










