» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்ப தடை

சனி 19, நவம்பர் 2022 5:25:02 PM (IST)

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாக பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் இணையதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. அதன்படி 2022 கால்பந்து போட்டி கத்தாரில் நாளை தொடங்கி டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது 

இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்ற வயகாம் 18 மீடியா தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாக பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் 12 ஆயிரம் இணையதளங்களுக்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 


மக்கள் கருத்து

முட்டாள்Nov 20, 2022 - 12:55:10 PM | Posted IP 162.1*****

அதுக்கு பேசாமல் வேற கிறிஸ்தவ நாட்டில் கால்பந்து போட்டி வைக்கலாம்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory