» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 10:20:41 AM (IST)
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்குத் தேவையான பாதுகாப்புச் செயல்திட்டங்களை மாநில அரசு வகுக்க வேண்டும் கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரால் 4 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மாநில அரசு போதிய செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்குத் தேவையான பாதுகாப்புச் செயல்திட்டங்களை மாநில அரசு வகுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் தொடர்கதையாக உள்ள சூழலில், குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)








