» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சி.எஸ்.சி. கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் கோடை கால பயிற்சி: ஏப்.4-ல் ஸ்காலர்ஷிப் தேர்வு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 10:47:35 AM (IST)

தூத்துக்குடி சி.எஸ்.சி., கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் கோடை கால பயிற்சி வகுப்பிற்கான ஸ்காலர்ஷிப் தேர்வு வரும் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து சி.எஸ்.சி., கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தின் கிளை மேலாளர் வில்சன் கூறியதாவது "மாணவர்கள் தங்களது விடுமுறையை பயனுள்ளதாக மாற்றிடும் வகையில் சி.எஸ்.சி., கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் கோடை கால பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. MS Office, C, C++, Python, Java, AI, Data Science, Full Stack உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே குரூஸ் பர்னாந்து சிலை எதிரில் உள்ள சிஎஸ்சி கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் வரும் 4ஆம் தேதி ஸ்காலர்ஷிப் தேர்வு நடைபெறுகிறது. நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்கலாம். முன்பதிவு தேவையில்லை. காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடத்தப்படும்.
தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 75 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும். தற்போது பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 0461 2322188, 9597367458 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







