» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகரில் எந்த பாதிப்பும் இல்லை : மேயர் ஜெகன் பெரியசாமி
சனி 18, அக்டோபர் 2025 8:56:31 AM (IST)
தொடர் கனமழையால் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக மாநகரப் பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை மேலும் உப்பாற்று ஒடையில் தற்போது கோரம்பள்ளத்தில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் செல்வதால் மாநகரப் பகுதிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
தூத்துக்குடி மாநகர மக்கள் மழைநீர் அகற்றுவது தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேரம் செயல்படும் 1800 203 0401 என்ற இந்த கட்டணமில்லா எண்ணில் அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










