» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்!
வியாழன் 10, ஜூலை 2025 10:24:12 AM (IST)

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள பொது வேலை நிறுத்தப் போராட்டம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட ஜாக்டோ-ஜியோஅமைப்பு சார்பில் அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்துதல் தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ திரும்பப்பெறுதல் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










