» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு: தூய்மை பாரத ஓட்டுநர் பணியாளர் நலச்சங்கம் அறிவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 8:04:55 PM (IST)
நாளை நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தூத்துக்குடி தூய்மை பாரத ஓட்டுநர் மற்றும் பணியாளர் நலச்சங்கம் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில், தொழிற்சங்க விரோதம் கொண்டு தொழிலாளர்களை மண்டலம் மாறுதல் உத்தரவை தொழிலாளர் இணை ஆணையரின் அறிவுறுத்தலில் ஏற்றுக் கொண்ட வாரு முன்பு வேலை பார்த்த அதே மண்டலத்தில் பணி அமர்த்த வேண்டும். தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் மாவட்ட ஆட்சியர் 2024-இல் அறிவித்த ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தொழிலாளர்களின் கூலியை சுரண்டும் ஒடுக்குமுறை செய்யும் சட்ட விரோதமாக செயல்படும் அவர்லாந்து ஒப்பந்த நிறுவனத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஜூலை 9) புதன்கிழமை காலை 6:00 மணி முதல் மாநகராட்சியில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்று தூய்மை பாரத ஓட்டுநர் மற்றும் பணியாளர் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










