» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இரட்டைமலை சீனிவாசன் 166வது பிறந்த நாள்: சர்வ கட்சியினர் மரியாதை
திங்கள் 7, ஜூலை 2025 9:26:19 PM (IST)

தூத்துக்குடியில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடியில் பெருந்தமிழர் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் 166வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை, ஆதித்தமிழர் புரட்சி கழகம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் மாடசாமி தலைமையில் நடைபெற்றது. நிறுவனர் தலைவர் புலி.செ. இளவரசபாண்டியன் இரட்டைமலையாரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.
பேரவை பொறுப்பாளர்கள் (மற்றும்) மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் வாரியர் நாம் தமிழர் கட்சி இசக்கிதுரை பகுஜன் சமாஜ் கட்சி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ரத்தினசாமி தமிழக வெற்றிக்கழக தூத்துக்குடி மத்திய மாவட்ட பொறுப்பாளர் அஜீதாஅக்னல் விடுதலைசிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அர்ஜுன் அ.தி.மு.க முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜெ.தனராஜ் உட்பட பலர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










