» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மதுபானக் கூடத்தில் திடீர் தீவிபத்து!

செவ்வாய் 24, ஜூன் 2025 8:23:46 AM (IST)



தூத்துக்குடியில் தனியார் உணவகத்தில் உள்ள மதுபானக் கூடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தூத்துக்குடி ஜெயராஜ் சாலை பகுதி உணவகத்தில் உள்ள மதுபானக் கூடத்தில், நேற்று முன்தினம் இரவு மதுக் கூடத்தில் புகை பிடிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மது குடிக்க வந்தவர்கள் புகை பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே இருந்த சோபாவில் தீ பற்றியதாக கூறப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து மதுக்கூடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதன் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.


மக்கள் கருத்து

ALLELUYAJun 25, 2025 - 02:43:44 PM | Posted IP 172.7*****

+ஆக இருந்தால் ,அவர்கள் அப்படித்தான் பெயரை போட மாட்டான்.

அதுJun 24, 2025 - 10:54:10 AM | Posted IP 172.7*****

அரசு மதுபானமா ? தனியார் மதுபானமா ? உணவகத்தில் உள்ள எந்த மதுபான கூடம் ? பொதுமக்களை பொது அறிவை வளர்க்க கேள்வி கேக்குற மாதிரி இருக்கே .. ஒழுங்கா பெயர் போடுங்கடா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory