» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சியில் கலந்தாய்வுக் கூட்டம்
செவ்வாய் 17, ஜூன் 2025 9:19:08 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மேயர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாநகர சுற்றுச்சூழல் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஐஐடி யான சென்னை ஐஐடி, தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தனியார் அமைப்பினருடன் இணைந்து எதிர்கால சந்ததியினருக்கு சமரசம் செய்யாமல் தற்போதைய சுற்றுச்சூழலை மேலும் பசுமையாக்கி அவர்களுக்கு வழங்கும் வண்ணமாகவும் ஏதேனும் ஒரு நிகழ்வால் எதிர்மறை விளைவை உண்டாக்கக் கூடியதும் மாநகர எல்லைக்குள் வெளியிடப்படும் மொத்த பசுமை இல்லா வாயுக்களின் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கும் விதமாகவும் புதிய செயல் திட்டம் ஆரம்பமாக இருப்பதாக தெரிவித்தார். உடன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா உட்பட பலர் கலந்து காெண்டனர்.
மக்கள் கருத்து
MAKKAL NALANJun 17, 2025 - 10:55:12 PM | Posted IP 162.1*****
இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கிகளின் அலறலை மாநகராட்சியாவது கட்டுப்படுத்துமா? அல்லது காவல் துறையாவது கட்டுப்படுத்துமா ? யார் பொறுப்பு?
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











naane thaanJun 18, 2025 - 03:59:20 PM | Posted IP 162.1*****