» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 1800 கிலோ ரேஷன் பறிமுதல்: டிரைவர் கைது
புதன் 11, ஜூன் 2025 10:30:45 AM (IST)

தூத்துக்குடியில் சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 1800 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.
தூத்துக்குடியில் கடலோர காவல் படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் கிழக்கு கடற்கரை சாலைரோட்டில் வெள்ளப்பட்டி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அதிகாலை 3 மணி அளவில் வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 40 சாக்கு பைகளில் மொத்தம் 1800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது, இந்த ரேஷன் அரிசியை வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் செல்வகுமார் (33) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட ரேஷன் அரிசு மற்றும் வாகனம் உணவு பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










