» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மது குடித்ததை கண்டித்தால் வாலிபர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
புதன் 11, ஜூன் 2025 10:26:15 AM (IST)
தூத்துக்குடியில் மது குடித்ததை குடும்பத்தினர் கண்டித்தால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி முள்ளக்காடு நேருஜி நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து - பேச்சியம்மாள். தம்பதியரின் 4வது மகன் பொன் சிவராஜ் (25) இவர் அங்குள்ள பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் கடந்த 8ம் தேதி இவர்கள் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளனர்.
அன்றைய தினம் பொன் சிவராஜ் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை குடும்பத்தினர் கண்டித்தார்களாம். இதனால் மன வேதனையடைந்த வாலிபர் தனது படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










