» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விதிகளை மீறிய 6 ஆட்டோக்கள் பறிமுதல்: ரூ.86 ஆயிரம் அபராதம்!
புதன் 11, ஜூன் 2025 8:15:38 AM (IST)

திருச்செந்தூரில் போக்குவரத்து விதிகளை மீறி இயங்கிய 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் முருகன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் பாத்திமா பா்வீன், செயலாக்கப் பிரிவு தனபாலன் ஆகியோா் திருச்செந்தூா் பகுதியில் சோதனை நடத்தினா். இதில், வெளியூா் வாகனங்களை அனுமதியின்றி இயக்குதல், ஓட்டுநா் உரிமம் இல்லாமல் இயக்குவது, இன்சூரன்ஸ் மற்றும் அனுமதிச் சீட்டு இல்லாமல் இயக்குவது என 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், முறையான ஆவணங்கள் இல்லாமல் இயக்கிய 12 வாகனங்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டது. இந்த ஆட்டோக்களுக்கு மொத்தம் ரூ. 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)











இளையராஜாJun 12, 2025 - 12:05:55 PM | Posted IP 172.7*****