» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிஎஸ்சி கணினி பயிற்சி மையத்தில் கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள்!
திங்கள் 12, மே 2025 11:38:04 AM (IST)

தூத்துக்குடி சிஎஸ்சி கணினி பயிற்சி மையத்தில், 12ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியருக்கான கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
தூத்துக்குடி சிஎஸ்சி கணினி பயிற்சி மையத்தில் கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இதில், 12ஆம் வகுப்பு முடித்த பின்னர் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு தேவையான C, C++, Phthon, AI, Tally போன்ற கணினி பயிற்சிகள் சிறந்த முறையில் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
3 மணி நேர சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதால் 45 நாட்களில் பயிற்சி முடிக்கப்படுகிறது. இது கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள பெரிதும் உதவுகிறது. மேலும் பயிற்சிக்கான பாடப்புத்தகங்கள் அனைத்தும் சிஎஸ்சி பயிற்சி மையம் வழங்குகிறது. இங்கு அளிக்கப்படும் பயிற்சி சான்றிதழ் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










