» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண நடவடிக்கை : ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை!
திங்கள் 12, மே 2025 11:20:20 AM (IST)

மாப்பிள்ளையூரணி பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாங்கள் மாப்பிள்ளையூரணி கிராம எல்லைக்குற்பட்ட ஜாஹிர் உசேன் நகர் பகுதியில் 250 குடும்பங்களுக்கு வசித்து வருகிறோம். இந்த பகுதிகளில் உள்ள தெருக் குழாய்களில் கடந்த சில வருடங்களாகவே குடிநீர் விநியோகம் சீராக வருவதில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருகிறது.
அதிலும் சில குழாய்களில் தண்ணீர் சரியாக வருவதில்லை. ஆனால் சில முறைகள் 10 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக தண்ணீர் விநியோகம் செய்வதில்லை. அந்நாட்களில் தண்ணீர் இல்லாமல் மிகப்பெரும் துயரை எதிர்கொள்கிறோம். ஆகவே குடிநீர் பிரச்சனைக்கு ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










