» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
துறைமுக சாலையில் பள்ளத்தில் சிக்கிய லாரி மீட்பு - தூத்துக்குடியில் பரபரப்பு!
திங்கள் 17, மார்ச் 2025 3:36:48 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி துறைமுக சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் லாரி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் ஏற்றுமதி, இறக்குமதிக்காக நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி தனியார் அனல்மின் நிலையங்களுக்கு டிப்பர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நிலக்கரியை ஏற்றி கொண்டு டிப்பர் லாரி துறைமுக சாலையில் வரும்போது திடீரென ஏற்பட்ட 10 அடி ஆழமான மரண பள்ளத்தில் சிக்கி கொண்டது. இதனை தொடர்ந்து மீட்பு வாகனம் மூலம் டிப்பர் லாரி மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பாேக்குவரத்து பாதிக்கப்டப்பட்டு பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










