» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆா்ப்பாட்டம்!
செவ்வாய் 18, ஜூன் 2024 12:19:43 PM (IST)

தூத்துக்குடியில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை கண்டித்து பணிமனை முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை கண்டித்தும் பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தியும் SETC பணிமனை முன்பு பணிமனை செயலாளா் மாயக்குமாா் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளா் பேச்சிமுத்து வாழ்த்துரை வழங்கினாா், மாவட்ட துணைச் செயலாளா் பிச்சைமணி நன்றியுரையாற்றினாா். இதில், திரளான தொழிலாளா்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு யாகம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:34:09 PM (IST)

காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:30:25 PM (IST)

பைக்குகள் மோதல்: கல்லூரி முதல்வர், மாணவர் பலி; மேலும் ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:24:20 AM (IST)

செருப்பு கடையில் திடீர் தீவிபத்து : பல லட்சம் மதிப்புள்ள காலணிகள் எரிந்து சேதம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:20:23 AM (IST)

டிரைவரைத் தாக்கி ஆட்டோ கடத்தல்: 3 பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:18:21 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு: விலை உயா்வு!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:10:16 AM (IST)
