» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நீட் தேர்வின் குளறுபடிகளை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 11, ஜூன் 2024 4:08:01 PM (IST)

தூத்துக்குடியில் நீட் தேர்வின் குளறுபடிகளை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வின் குளறுபடிகளை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் இன்று சிதம்பரநகர் பஸ் ஸ்டாப் அருகே காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெ.கலை அஜித் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மு.கிஷோர்குமார் கண்டன உரையாற்றினார் மற்றும் பல மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது ஜீப் மோதி விபத்து: மாட்டு வியாபாரி பலி
திங்கள் 17, பிப்ரவரி 2025 10:43:38 AM (IST)

மாடியில் இருந்து தவறிவிழுந்த வடை மாஸ்டர் சாவு
திங்கள் 17, பிப்ரவரி 2025 10:35:51 AM (IST)

தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது : கனிமொழி எம்பி பேட்டி
திங்கள் 17, பிப்ரவரி 2025 10:21:14 AM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:27:05 AM (IST)

விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டின் மாநில அளவிலான கருத்தரங்கம்
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:20:58 AM (IST)

வேலையில்லாத விரக்தியில் பூசாரி தற்கொலை!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:17:33 AM (IST)
