» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஜானகி ஸ்டேசனரி மார்ட்டில் விற்பனை களைகட்டியது

சனி 8, ஜூன் 2024 8:31:15 PM (IST)தூத்துக்குடியில் கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் திறக்க உள்ள நிலையில்,  ஜானகி ஸ்டேசனரி மார்ட்டில் விற்பனை களைகட்டியது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சீருடைகள், பெல்ட், ஷூ மற்றும் ஷாக்ஸ் விற்பனை களைகட்டியிருக்கிறது. பள்ளிக்கு செல்வதற்கான பொருட்களை வாங்குவதற்காக முக்கிய கடை வீதிகளில் பெற்றோர் குழந்தைகளுடன் குவிந்தனர். 

அந்த வகையில், தூத்துக்குடி ஜானகி ஸ்டேசனரி மார்ட்டில் நோட்டு, புத்தகம், பென்சில் பாக்ஸ், ஜியாமெட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை களைகட்டியது.  பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் பென்சில், பேனா, பாக்ஸ், ரப்பர், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வாங்கிச் சென்றனர்.


மக்கள் கருத்து

nishaJun 10, 2024 - 11:34:50 AM | Posted IP 172.7*****

malai soodi nadar cycle mart opposite

உண்மை விளம்பிJun 8, 2024 - 09:57:26 PM | Posted IP 162.1*****

ஜானகி ஸ்டேசனரி மார்ட் எங்கே அமைந்துள்ளது?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory