» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: தமிழ்நாடு அரசு

சனி 8, ஜூன் 2024 3:26:20 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

தூத்துக்குடியில் முதல் முறையாக முள்ளக்காடு பகுதியில் ரூ.904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அரசு தனியார் பங்களிப்பு முறையில் அமைக்க இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

rubasingh samuelJun 9, 2024 - 01:27:23 PM | Posted IP 172.7*****

Wasting taminara barani water in crores of liters without any check dams now trying to waste crores of rupees for desalination of sea water...

Pavisukumar.sJun 9, 2024 - 01:22:51 AM | Posted IP 162.1*****

no answer but you will content l&T batch student's changed your district

ஓட்டு போட்ட முட்டாள்Jun 8, 2024 - 10:36:22 PM | Posted IP 172.7*****

அப்படியே சொல்லி சொல்லி எத்தனை வருசமாக உருட்டுவது ?

m.sundaramJun 8, 2024 - 06:35:00 PM | Posted IP 172.7*****

GOOD . WELCOME THE PROCESS.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory