» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மேம்பாலத்தில் கண்கவர் ஓவியங்கள் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

புதன் 22, மே 2024 4:59:32 PM (IST)தூத்துக்குடி மூன்றாவது மைல் மேம்பாலத்தில் வரையப்பட்டுள்ள கண்கவர் ஓவியங்களை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை அழகுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மூன்றாவது மைல் புறவழிச்சாலையில் உள்ள பாலத்தில் கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. முடிவுற்ற இப்பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory