» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார்: அமைச்சர் உறுதி

புதன் 22, மே 2024 10:31:57 AM (IST)ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின்  நிறைவேற்றுவார் என்று அமைச்சர் கீதாஜீவன் உறுதி அளித்தார். 

திருநெல்வேலி திருமண்டல நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்கள் ஊதியம் குறித்த கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெரிவிக்க வேண்டியதன் நிமித்தம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனனை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது, ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து முதல்வரிடம் தெரிவிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory