» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணை அரிவாளால் வெட்டியர் கைது!
புதன் 22, மே 2024 10:26:34 AM (IST)
செய்துங்கநல்லூரில் கபடி விளைடியாட்டில் ஏற்பட்ட தகராறில், பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், சந்தையடி தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ராக்குக்குட்டி (21), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மகேஷ் (31) என்பவருக்கும் கபடி விளையாடும் போது தகராறு ஏற்பட்டது. இதை ராசுகுட்டியின் தாயார் திருவரங்க செல்வி (55) என்பவர் கண்டித்து சண்டையை விலக்கி விட்டுள்ளார்.
அப்போது ஆத்திரம் அடைந்த மகேஷ் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த திருவரங்கச் செல்வி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மகேஷை கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐஏஎஸ் தேர்வில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவன் வெற்றி!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 9:46:04 PM (IST)

தூத்துக்குடியில் தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு : போலீஸ் விசாரணை
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:35:24 PM (IST)

மருத்துவ சிகிச்சை தரவரிசை பட்டியலில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய சாதனை!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:29:28 PM (IST)

நாசரேத் அருகே கிரிக்கெட் போட்டி: பாட்டக்கரை அணி கோப்பையை வென்றது!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:17:11 PM (IST)

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் திடீர் மழை : மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழப்பு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:10:39 PM (IST)

மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடம்: ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்து வைத்தார்.
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:03:21 PM (IST)
