» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் உலக செவிலியர் தினவிழா

புதன் 15, மே 2024 3:17:35 PM (IST)கோவில்பட்டியில் ஜேசிஐ சார்பில் நடந்த செவிலியர் தின விழாவில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு நைட்டிங்கேல்  விருது வழங்கப்பட்டது.

கோவில்பட்டி தனியார் மருத்துவமனைகளில் நடந்த உலக செவிலியர் தின விழாவில் ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். ஜேசிஐ முன்னாள் தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி மருத்துவர்கள் கோமதி,கமலா மாரியம்மாள், பத்மாவதி, சஞ்சய் சிவநாராயணா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செவிலியர்களுக்கு நைட்டிங்கேல் விருது வழங்கி பாராட்டினர். இதில் ஜேசிஐ  நிர்வாகிகள் ஜென்சி தினேஷ் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory