» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மழைநீர் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
செவ்வாய் 14, மே 2024 3:44:28 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை பெய்த கனமழை காரணமாக மழை நீர் தேங்கிய பகுதிகளில் விரைவாக நடைபெற்று வரும் மழைநீர் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.
Kumarமே 14, 2024 - 04:14:51 PM | Posted IP 172.7*****