» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீல்சேர் கிரிக்கெட் பயிற்சி முகாம்: மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்!

சனி 4, மே 2024 11:47:50 AM (IST)



தூத்துக்குடியில் வீல்சேர் கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். 

தூத்துக்குடியில் உள்ள கேம்ஸ் வில்லாவில் தேசிய வீல்சேர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெற உள்ள தமிழக வீல்சேர் கிரிக்கெட் அணிக்கான பயிற்சி மற்றும் தேர்வு முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து போட்டியாளர்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் விஸ்வபாரதி ரைபின், துரை பாண்டியன், பைரி திரைப்படத்தின் நடிகர் ரமேஷ் ஆறுமுகம், மற்றும் விளையாட்டு வீரர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory