» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாயால் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் புகார்

திங்கள் 22, ஏப்ரல் 2024 12:55:31 PM (IST)



தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாயில் நீரோட்டமின்றி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

தூத்துக்குடி பெருமாள்புரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தரமற்றம் முறையில் சரியான திட்டமிடல் இன்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவு நீரோட்டமின்றி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரப்புகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தரமான முறையில் கால்வாய் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

ஏரியா காரன்Apr 22, 2024 - 09:56:36 PM | Posted IP 172.7*****

ஸ்மார்ட் சிட்டி அமைக்க சொன்னா, ஊரு பூரா துட்டுக்காக சாக்கடை சிட்டி ஆகிட்டாங்க எல்லாம் உருப்படாத மாநகராட்சி பயலுக. அண்ணா நகர் ஏரியா வில் சில இடத்தில கால்வாய்ல செப்டிக் டேங்க் வாடை கலந்து வருகிறது, மழைக் காலங்களில் வீட்டுக்குள்ளே பரவும் ஆபத்து உள்ளது.

MANIKANDANApr 22, 2024 - 01:57:22 PM | Posted IP 162.1*****

A.SHUNMUGAPURAM AREA ALSO SAME SITUATION

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory