» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாம் தமிழர் வேட்பாளர் வாக்குப்பதிவு செய்தார்

வெள்ளி 19, ஏப்ரல் 2024 3:04:56 PM (IST)



தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் ஜா. ரொவினா ரூத் ஜேன் தனது வாக்கினை பதிவு செய்தார். 

தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் ஜா. ரொவினா ரூத் ஜேன் என்பவர் போட்டியிடுகிறார். அவர் இன்று தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். 


மக்கள் கருத்து

thaipandianApr 20, 2024 - 09:57:43 AM | Posted IP 162.1*****

neengal vetri pera enathu vaalthukal

UNMAIApr 19, 2024 - 09:05:19 PM | Posted IP 162.1*****

Mr.MIC MIC - You May Wait and Watch.THE ONE AND ONLY PARTY TO GET VOTES WITHOUT BRIBING PEOPLE. THAT REASON ALONE IS GOOD ENOUGH FOR US TO VOTE FOR NTK.

m.sundaramApr 19, 2024 - 05:46:57 PM | Posted IP 162.1*****

victory is yours

MICMICApr 19, 2024 - 03:52:18 PM | Posted IP 172.7*****

ஆமைக்கு ஒரு ஓட்டு உறுதியாக கிடைத்துள்ளது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory