» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் பாதுகாப்பு பணியில் 3500 போலீசார்!

புதன் 17, ஏப்ரல் 2024 9:44:51 PM (IST)

மக்களவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில்  எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.  

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 14 டி.எஸ்.பிக்கள், 58 இன்ஸ்பெக்டர்கள், 416 எஸ்.ஐக்கள், 8 கம்பெனி துணை இராணுவத்தினர், ஒரு கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர் காவல் படையினர், முன்னாள் இராணுவத்தினர், தீயணைப்பு படையினர், ஓய்வு பெற்ற காவல்துறையினர் உட்பட 3500 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory