» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாயார் இறந்த துக்கத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
புதன் 17, ஏப்ரல் 2024 10:50:12 AM (IST)
தூத்துக்குடியில் தாயார் இறந்த துக்கம் தாளாமல் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடி முத்தையாபுரம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் முருகன் மகள் வெட்காளியம்மாள் (23). இவரது தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாராம். அதிலிருந்து வெட்காளியம்மாள் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் நேற்று விஷம் மருந்து கொடுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) ஷோபா ஜென்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 1¼ கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 11:23:48 AM (IST)

தூத்துக்குடி மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க கோரிக்கை!
செவ்வாய் 25, மார்ச் 2025 11:13:04 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்காெலை
செவ்வாய் 25, மார்ச் 2025 10:49:50 AM (IST)

ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு : ஏப்.24ம் தேதிக்கு தள்ளி வைப்பு
செவ்வாய் 25, மார்ச் 2025 10:28:01 AM (IST)

பெட்ரோல் பங்க்கில் தூத்துக்குடி காசாளர் அடித்துக் கொலை: லாரி டிரைவர்கள் 2 பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 8:44:10 AM (IST)

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 25, மார்ச் 2025 8:40:11 AM (IST)
