» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய பொருட்கள் : ஆட்சியர் ஆலோசனை!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 3:28:35 PM (IST)தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய பொருட்களின் விவரங்கள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பாராளுமன்ற பொது தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு  செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய பொருள்களின் விபரங்கள் குறித்தும், தேர்தல் நாளன்று உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும்  அனைத்து அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில்  நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory